IPL 2024 Captains List

ஐபில் 2024 போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன

முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சி.எஸ்.கே அணியும் ஆர்.சி.பி அணியும் மோதுகின்றன.

இனி அனைத்து அணிகளின் கேப்டன் விவரங்களை பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

எம்.எஸ் . தோனி

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஷ்ரேயஸ் ஐயர்

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்

எய்டென் மார்க்ரம்

குஜராத் டைட்டன்ஸ்

சுப்மன் கில்

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன்

டெல்லி கேபிடல்ஸ்

டேவிட் வார்னர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

பாஃப் டு பிளெசீ

பஞ்சாப் கிங்ஸ்

ஷிகர் தவான்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

கே. எல். ராகுல்

Full List of Sold Players in The IPL 2024 Auction